நடிகை ஹன்சிகாவிற்கு வரும் டிசம்பரில் டும் டும் டும்!
Hansika Motwani Marriage Update
நடிகை ஹன்சிகாவிற்கு வரும் டிசம்பரில் திருமணம் நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் பிசியாக இருப்பவர். தற்போது திருமணத்தில் பிசியாக இருக்கிறார். வரும் டிசம்பரில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பழமையான மஹாலில் வைத்து தன் காதலனை மணக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ ஹன்சிகாவின் முகம் நமது குஷ்பூவை நியாகப்படுத்தும், இந்த நிலையில் அவரது திருமணம் பல ரசிகர்களை ஏங்க வைத்து இருக்கிறது “