விக்னேஷ் சிவன் அவர்களின் LIC படத்தில் இருந்து விலகினாரா நயன்தாரா?
Nayanthara Quit From Vignesh Shivan LIC Movie Fact Here Idamporul
இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் LIC திரைப்படத்தில் இருந்து நயன்தாரா விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் லீட் ரோலில் நடிக்கும் LIC திரைப்படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடிக்க கமிட் ஆகி இருந்த நடிகை நயன்தாரா தற்போது சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் படத்தில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ கணவர் இயக்குநராக இருக்கும் படத்தில், மனைவி நயன்தாரா சம்பள விவகாரத்தால் விலகி இருப்பது சினிமா உலகத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது “