நடிகை பிரியா பவானி சங்கரின் ‘Blood Money’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Priya Bhavani Shankar In And As Blood Money Trailer Is Out

Priya Bhavani Shankar In And As Blood Money Trailer Is Out

பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’Blood Money’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சர்ஜூன் கே எம் அவர்களின் இயக்கத்தில், பிரியா பவானி சங்கர் மற்றும் ‘மெட்ரோ’ ஷிரீஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’Blood Money’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படம் டிசம்பர் 24 அன்று ஜீ 5 ப்ரிமீயமில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

“ குவைத்தில் தூக்கு தண்டனைக்கு உள்ளான இரண்டு கைதிகளை காப்பாற்றப்போராடும் பத்திரிக்கையாளர், பெரும் முயற்சிக்கு பின்னர் காப்பாற்றினாரா இல்லையா என்பதே கதைக்களம். இந்த கதைக்களத்தை எப்படி தூக்கி படமாக நிறுத்தி இருக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author