‘பட விமர்சனம் என்ற பெயரில் வன்மத்தை இணையத்தில் கொட்டாதீர்கள்’ – ராகுல் ப்ரீத் சிங்

Rakul Preet Singh Interview

Rakul Preet Singh Interview

விமர்சனம் என்ற பெயரில் வன்மத்தை மொத்தமாக இணையத்தில் கொட்டாதீர்கள் என்று ராகுல் ப்ரீத் சிங் காட்டமாக ஒரு பேட்டியைக் கொடுத்து இருக்கிறார்.

தற்போது தமிழில் அயலான், இந்தியன் 2 திரைப்படங்களில் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தற்போதெல்லாம் ஆள் ஆளுக்கு இணையத்தில் பட விமர்சனம் என்ற பெயரில் வன்மத்தை மட்டும் கொட்டி தீர்ப்பது என்பது வருத்தம் அளிக்கிறது என்று காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

“ அவர் சொல்வதும் வாஸ்தவம் தான் ஆள் ஆளுக்கு படத்தை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் பலரும் வன்மத்தை தான் கொட்டுகிறார்கள். நியாயமாக விமர்சிப்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன என்பதை காலம் தான் பதில் சொல்லும் “

About Author