நடிகர் சமந்தா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
Actress Samantha Hospitalised In Hyderabad
நடிகர் சமந்தா உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தோல் அலர்ஜி மற்றும் மையோசைட் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு நோயால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தா மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வ காரணங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ என்ன நோயாக இருந்தாலும் விரைவில் அவர் பூரண குணமடைந்து மீண்டும் அவரது பட வேலைகளை தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டல்களாக இருக்கிறது “