நான் நடிகையாவேன் என்று நினைத்து பார்த்தது இல்லை – ஸ்ருதி ஹாசன்

Actress Shruti Hassan

Actress Shruti Hassan

நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு ருசிகர தகவல் ஒன்றை சிறப்பு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

நான் நடிகையாவேன் என்று நினைத்து பார்த்ததில்லை, இசை, பாட்டு என்பதே எனது ஆர்வம். முதல் படம் நடிக்கும் போதே அதுவே எனது கடைசி படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. என்னை நடிகையாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றிகள் என கருத்து தெரிவித்து இருக்கிறார்.

“ ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு, தமிழ் என்று பல்வேறு படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது “

About Author