நடிகர் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாகிறார் சித்தி இத்னானி!
Siddhi Idnani Soon Join Hands With Actor Dhanush
புதிய படம் ஒன்றில் நடிகர் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக இருக்கிறார் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி.
நடிகர் தனுஷ் மற்றும் ‘பியார் ப்ரேமா காதல்’ திரைப்படத்தின் இயக்குநர் இளன் இணையும் புதிய படம் ஒன்றில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு நவம்பரில் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ வாத்தி, நானே வருவேன் என்று அடுத்தடுத்த ரிலீஸ்களுக்கு தயாராக இருக்கும் நடிகர் தனுஷ், கையோடு அடுத்த படத்திற்கும் ரெடியாகி விட்டார் “