விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் – கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணம் குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில் அவரே திருமணம் குறித்து வாயை திறந்து இருக்கிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு மொழி படங்களில் பிசியாக இருக்கும் வேளையில், துபாய் தொழிலதிபர் உடன் காதல் வயப்பட்டதாக ஒரு வதந்தி பரவி வந்தது. இது குறித்து அவரிடமே கேட்ட போது இப்போதே என் நபர் பற்றி பேச விரும்பவில்லை ஆனால் வெகு விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் என கூறி இருக்கிறார்.
“ கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணம் குறித்த தகவல் வெகு விரைவாக பரவி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் மனமுடைந்து அது பொய்யாக இருக்க கூடாதா என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் “