’என்ன இப்பவே திருமணத்த பத்திலாம் கேக்குறீங்க?’ – அம்மு அபிராமி
Ammu Abhirami HD
அம்மு அபிராமி ரசிகர் ஒருவர் அவரின் திருமணத்தை பற்றி கேட்க ‘என்ன இப்பவே திருமணத்த பத்திலாம் கேக்குறீங்க?’ என்ற பதிலை கூறி இருக்கிறார் அம்மு அபிராமி.
ராட்சசன், அசுரன், தற்போது யானை என்று வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டு இருப்பவர் தான் அம்மு அபிராமி. அவரிடம் ரசிகர் ஒருவர் திருமணத்தை பற்றி கேட்ட போது, ‘எனக்கு வயது 22 தான், இன்னும் சினிமாவில் நிறையவே சாதிக்கனும், இப்பவே திருமணத்த பத்திலாம் கேக்குறீங்க’ என்று சுவாரஸ்யமாக பதில் அளித்து இருக்கிறார்.
“ வரிசையாக பல்வேறு சைடு ரோல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கும் அம்மு அபிராமி அவர்கள் வெகு விரைவில் மெயின் ரோல் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். வாழ்த்துக்கள் “