என்னது இப்பவே கல்யாணமா? அட போங்கப்பா, செல்லமாக கோபித்து கொண்ட கீர்த்தி!
கல்யாணம் குறித்து கேட்ட ரசிகர் ஒருவருக்கு, காமெடியாக பதில் அளித்து இருக்கிறார் நடிகர் கீர்த்தி சுரேஷ்.
கல்யாணம் குறித்து தன்னிடம் கேட்ட ரசிகர் ஒருவருக்கு செல்லமாக கோபித்து காமெடியாக பதில் அளித்து இருக்கிறார் நடிகர் கீர்த்தி சுரேஷ். தற்போதைக்கு இல்லை என்பதை வடிவேலு தன்னுடைய டவுசர் பையை விரித்து ஒன்றும் இல்லை என்று காட்டுவது போல ஸ்டிக்கரை இட்டு ரியாக்ட் பண்ணி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
“ தொடர்ந்து காதல், கல்யாணம் என்று கீர்த்தி சுரேஷ் அவர்களை சுற்றி பரப்பப்படும் வதந்திகளுக்கு எல்லாம் ஒரே ஸ்டிக்கரில் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் கீர்த்தி “