விஜய் வர்மாவுடனான காதலை ஒப்புக் கொண்டார் நடிகை தமன்னா பாட்டியா!
Tamannah Bhatia Confirm Her Love With Vijay Varma Idamporul
நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி படுத்தி இருக்கிறார் நடிகை தமன்னா பாட்டியா.
நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை உறுதிப் படுத்தி இருக்கிறார் முன்னனி நடிகை தமன்னா பாட்டியா. லஸ்ட் ஸ்டோரிஸ் படப்பிடிப்பின் மீது அவர் தன் மீது காட்டிய அதீத அக்கறை அவர் மீது காதல் வயப்பட வைத்ததாகவும், இருவருக்குமான புரிதல் அதிகமாகும் போது திருமணம் குறித்த முடிவெடுப்போம் என்றும் கூறி இருக்கிறார்.
“ சில நாட்களாகவே விஜய் வர்மா – தமன்னா குறித்து வதந்திகள் கிளம்பி வந்த நிலையில் தமன்னாவே தானாக முன்வந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் “