தனுஷ் தவிர எந்த பெரிய நடிகரும் என்னை இணையாக ஒப்புக் கொள்ளவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்
Why Always Acting In Leading Role Now Aishwarya Rajesh Open Up Idamporul
தனுஷ் தவிர எந்த பெரிய நடிகரும் என்னை இணையாக ஒப்புக்கொள்ளவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப் ஆகி இருக்கிறார்.
காக்கா முட்டை திரைப்படத்திற்கு பிறகு என்னை அனைவரும் பாராட்டி இருந்தாலும் கூட நான் அதற்கு பிறகு ஒன்றரை வருடம் வீட்டில் சும்மா தான் இருந்தேன். தனுஷ் தவிர எந்த பெரிய நடிகர்களும் என்னை இணையாக ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தான் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்துக் கொண்டு இருக்கிறேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப் ஆகி இருக்கிறார்.
” ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிப்பதெல்லாம் ஓகே தான், ஆனால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் குமுறி வருகின்றனர் “