எதிர்ப்புகளை கடந்து 500 கோடியை நெருங்கும் ஆதிபுருஷ் திரைப்படம்!

Adipurush Box Office Near To 500 Crores Idamporul

Adipurush Box Office Near To 500 Crores Idamporul

பல்வேறு எதிர்ப்புகளையும் கடந்து ஆதிபுருஷ் திரைப்படம் 500 கோடியை நெருங்கி இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் யாரைக் கவரும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டதோ, அவர்களே எதிர்ப்பு காட்டும் அளவிற்கு படத்தின் அவுட்புட் அவ்வளவு மோசமாக இருந்தது. அவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி படம் 500 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

“ படத்தை ஒரு சாரர் மட்டும் ரசிக்க வேண்டும் என்று நினைத்து இஸ்டத்திற்கு எடுத்து வைத்தால் இப்படி தான் இருக்கும் என ரசிகர்கள் பலரும் இன்னமும் ஆதிபுருஷ் திரைப்படத்தை சாடி வருகின்றனர் “

About Author