’ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது!
Adipurush Teaser Update Idamporul
நடிகர் பிரபாஸ் அவர்களின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
மனோஜ் முண்டாசீர் அவர்களின் எழுத்தில், இயக்குநர் ஓம் ராவத் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், சைப் அலி கான், கிரித்தி சனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும், ஆதிபுருஷ் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் போஸ்டர் ஒன்றை படக்குழு நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ படம் வெளியாவதற்கு முன்னரே கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருவதால், படத்தின் VFX வேலைகளை படக்குழு சீரமைத்து வருகிறதாம் “