10 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் ஜெய் – நயன்தாரா கூட்டணி!

Nayanthara 75 Actor Jai Reunites With Nayan Idamporul

Nayanthara 75 Actor Jai Reunites With Nayan Idamporul

கிட்டதட்ட ராஜா ராணி திரைப்படத்திற்கு பின் 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறது ஜெய் – நயன்தாரா கூட்டணி.

இயக்குநர் நிலேஸ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் உருவாக உள்ள நயன்தாரா அவர்களின் 75 ஆவது திரைப்படத்தில் நடிகர் ஜெய் அவர்களும் இணைந்து இருக்கிறார். ராஜா ராணி திரைப்படத்திற்கு பின் 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஜெய் – நயன்தாரா கூட்டணி இணைந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்து இருக்கிறது.

“ ராஜா ராணி திரைப்படத்தில் ஆர்யா – நயனை விட, ஜெய் மற்றும் நயன் இடையே வெகுவான கெமிஸ்ட்ரி இருக்கும், அதையே ரசிகர்கள் மீண்டும் இத்திரைப்படத்திலும் எதிர்பார்க்கின்றனர் “

About Author