பத்து வருடத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் மீரா ஜாஸ்மின்!
After 10 Years Meera Jasmine In To Tamil Cinima Idamporul
பத்து வருடத்திற்கு பிறகு மீண்டும் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் நடிகை மீரா ஜாஸ்மின்.
நடிகை மீரா ஜாஸ்மின் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி அவரது புதிய படம் ஒன்றின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘விமானம்’ என்று பெயரிடப்பட்டு இருக்கும் அந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கிறதாம்.
“ நடிகர்கள் சினிமாவில் நிலைப்பது போல, நடிகைகளால் நிலைக்க முடிவதில்லை, அந்த வகையில் மீரா ஜாஸ்மின் 10 வருடத்திற்கு பின் மீண்டும் வருவது நடிகைகள் மத்தியில் ஒரு புத்துணர்வை அளிக்கும் “