கமல், விஜய் அவர்களுக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் அவர்களை இயக்க இருக்கும் இளம் இயக்குநர்!
After Kamal And Vijay Now Its Time For Directing Rajini Kanth Idamporul
நடிகர் கமல், விஜய் அவர்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்க இருக்கிறாராம் கோலிவுட்டில் தற்போது வளர்ந்து வரும் அந்த இளம் இயக்குநர்.
தலைவர் 171 திரைப்படத்திற்காக ஏ ஆர் முருகதாஸ், ஷங்கர், இயக்குநர் சிவா என வரிந்து கட்டி இயக்குநர் காத்து இருக்கும் நிலையில், இயக்குநர் லோகோஷ் கனகராஜ் அவர்களுக்கு வாய்ப்பை கொடுத்து இருக்கிறாராம் நடிகர் ரஜினிகாந்த். படம் மல்டி ஸ்டாரர் படமாம். கே ஜி எப் யாஷ் அவர்களும் படத்தில் இருப்பதாக கூடுதல் தகவல்.
“ மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, தலைவர் 171 என லோகேஷ் கனகராஜ் அவர்களின் வளர்ச்சி உண்மையில் வியக்க வைக்கிறது. இன்னும் பல சாதனைகளை அவர் கோலிவுட்டில் புரிவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை “