மம்மூட்டியை அடுத்து துல்கர் சல்மானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!
After Mammooty Dulquer Salmaan Tested Corona Positive
அப்பா மம்மூட்டியை அடுத்து மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
நடிகர் மம்மூட்டியை அடுத்து அவரது மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அவருடன் சூட்டில் இருந்தவர்களையும் பாதுகாப்பாக இருக்க சொல்லியும் அறிவுறுத்தி இருக்கிறார்.
“ கொரோனா டெல்டாவாக மாறி சமூகப்பரவலாகி தற்போது ஒமிக்ரானாக பட்டி தொட்டி எங்கும் பரவிக் கிடப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “