இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க 10 இலட்சம் கேட்கும் ஐஸ்வர்யா தத்தா!
Aishwarya Dutta Idamporul
இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஐஸ்வர்யா தத்தா 10 இலட்சம் கேட்பதாக இயக்குநர் புகார் அளித்து இருக்கிறார்.
யோகி பாபு, சென்ட்ராயன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘இரும்பன்’ திரைப்படத்தை இயக்குநர் கீரா இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தின் இசை வெளீயீட்டு விழாவில் தற்போது நடைபெற்றது. அதில் பங்கேற்க ஐஸ்வர்யா தத்தா ரூபாய் 10 இலட்சம் கேட்டதாக இயக்குநர் அவர் மீது புகார் அளித்து இருக்கிறார்.
“ பணம் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் இசை வெளீயிட்டு விழாவில் ஐஸ்வ்ர்யா தத்தா பங்கேற்கவும் இல்லையாம், வாய்ப்பு கிடைப்பதே பெரிய விடயம், இதில் தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தானே சம்பளம் கேட்பதெல்லாம் கொடுமை தான் “