ஐஸ்வர்யா ராஜேஷ்சின் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது!
Aishwarya Rajesh In Driver Jamuna Trailer Update
ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
வத்திக்குச்சி படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் அவர்களின் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை 5:15 மணிக்கு சிவகார்த்திகேயன் அவர்களால் வெளியிடப்பட இருக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ரான் இசையமைத்து கொடுத்து இருக்கிறார்.
” ஐஸ்வர்யா ராஜேஷ்சும், நயன் தாரா பாணியின் தனி ஒரு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல படமாக தொடர்ந்து கொடுத்திட வாழ்த்துக்கள் “