ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Soppana Sundari Trailer Is Out Idamporul
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் ’சொப்பன சுந்தரி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஜி சார்லஸ் அவர்களின் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, தீபா சங்கர், கருணாகரன், கிங்ஸ்லி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ ஒரு காரை மையமாக வைத்து காமெடியுடன் கலந்து ட்ரை செய்து இருக்கிறார் இயக்குநர், படமாக எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “