தொடர்ந்து வெளியான நான்கு படங்கள், ஆனால் கலெக்சன் 1 கோடி கூட இல்லை!
Aishwarya Rajesh Cini Market Facts Idamporul
ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் லீட் ரோலில் நடித்து தொடர்ந்து வெளியான நான்கு படங்களில் ஒன்று கூட ஒரு கோடி கலெக்சனை எட்ட கூட முக்குகிறதாம்.
நயன் தாரா, சமந்தா போன்று ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் தொடர்ந்து பல படங்களில் லீட் ரோல் எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வெளியான டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, பர்ஹானா ஆகிய படங்கள் கலெக்சனில் 1 கோடியை எட்ட கூட முக்குகிறது என தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனராம்.
“ இந்த புலம்பல் ஒரு புறம் இருக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் லீட் ரோலில் நடித்து அடுத்து ஒரு படம் வெளியாக வேறு காத்து இருக்கிறதாம் “