மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Aishwarya Rajinikanth Hospitalised Due To Post Covid Problems

Aishwarya Rajinikanth Hospitalised Due To Post Covid Problems

போஸ்ட் கோவிட் அறிகுறிகளால் மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கல் வெளியாகி இருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் கோவிட் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமும் அடைந்து இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த நிலையில் போஸ்ட் கோவிட் அறிகுறிகளால் அவதிப்பட்டு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

“ பெருமளவில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் காய்ச்சல், சோர்வு போன்றவகைகள் மட்டுமே இருப்பதாகவும், வெகுவிரைவில் குணமாகி வீடு திரும்புவேன் எனவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார் “

About Author