அஜய் தேவகனின் ‘மைதான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!
Ajay Devagan Maidaan Teaser Is Out Idamporul
நடிகர் அஜய் தேவகனின் ‘மைதான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அமித் ஷர்மா அவர்களின் இயக்கத்தில், நடிகர் அஜய் தேவகன், பிரியா மணி, கஜ்ராஜ் ரா மற்றும் பலரின் நடிப்பில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘மைதான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ இதுபோக படம் ஜூன் 23, 2023 அன்று உலகளாவிய அளவில் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது “