அஜித் 61 | ‘மீண்டும் இணைகிறதா அதே கூட்டணி’

Ajith Kumar 61 Shoot Starts Soon

Ajith Kumar 61 Shoot Starts Soon

அஜித் 61 படத்திற்காக மீண்டும் அதே கூட்டணி தொடர இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

அஜித் 61 படத்திற்காக போனி கபூர் – ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இசையமைப்பாளர் கிப்ரான் அந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும், படத்தின் ஷூட் மார்ச் 9 அன்று ஹைதராபாத்தில் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

“ ஒரு இயக்குநரை நம்பினால் அவரின் ஸ்டைல் பிடித்து இருந்தால், தொடர்ந்து அஜித் அவர்கள் அவருடன் சேர்ந்து உழைக்க ஆசைப்படுவார். அந்த வகையில் அஜித் 61 – ஹெச். வினோத் கூட்டணி நிச்சயம் உறுதியே “

About Author