AK 61 | ‘இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு தல தீபாவளி தான் போல!’

AK 61 Ajith Kumar

AK 61 Ajith Kumar

மீண்டும் அஜித் குமார் – ஹெச் வினோத் அவர்கள் இணையும் AK 61 படத்திற்கான ஒரு சிறிய அப்டேட் ஒன்று நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது.

போனி கபூர் – H வினோத் – அஜித் குமார் மீண்டும் இணையும் AK 61 என்ற பெயரிடப்படாத படத்தின் ஷூட் நாளை முதல் இரண்டு மாதம் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும், படம் எப்படியும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.

“ எந்த தடையும் இல்லாமல் படப்பிடிப்பு மட்டும் இதே வேகத்தில் நடந்து விட்டால் நிச்சயம் இந்த தீபாவளி ரசிகர்களுக்கு தல தீபாவளி தான் “

About Author