நடிகர் அஜித் குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்!
Actor Ajith Kumar Father Subramaniam Passed Away Idamporul
நடிகர் அஜித்குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாகவே பக்க வாதம் மற்றும் பல்வேறு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அஜித்குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் (84) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். பிரபலங்கள் பலரும் மறைவுக்கு நேரிலும் இணையத்திலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“ படப்பிடிப்பில் இருந்து வந்த அஜித் குமார் அவர்கள் இச்செய்தி கேட்டு உடனடியாக வீடு திரும்பி இருக்கிறாராம், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது “