தமிழகமெங்கும் களைகட்டும் அஜித் குமார் அவர்களின் ‘வலிமை’ திருவிழா!
Ajith Kumar In And As Valimai Celebration Started
’வலிமை’ ரிலீஸ்க்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் தமிழகமெங்கும் வலிமை திருவிழா களை கட்டுகிறது.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியூமா குரேஸ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை ரிலீஸ்க்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் தமிழகமெங்கும் வலிமை திருவிழா களை கட்டுகிறது.
“ பேனர், முதல் நாள் முதல் சோ, ஆட்டம், பாட்டம் என்று எந்த குறையும் இல்லாமல் வலிமை திருவிழாவைக் கொண்டாட ரசிகர்கள் ஆயத்தம் ஆகி விட்டனர் “