அதிரடியான சண்டைக் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் புரோமோ!
Valimai Official Promo Is Out
அஜித்குமார் – ஹெச்.வினோத் இணையும் ’வலிமை’ திரைப்படத்தின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை திரைப்படத்தின் அதிரடியான புரோமோ இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
“ திரைப்படம் பிப்ரவரி 24-இல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது “