’வலிமை’ திரைப்படத்தின் ’அம்மா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Valimai Mother Song Video Is Out

Valimai Mother Song Video Is Out

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அம்மா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் இணைவில் உருவாகி வெளியாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் யுவன் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் ஏற்கனவே ஹிட் அடித்து இருந்த ‘அம்மா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

“ அம்மா பாடல் என்றாலே யுவன் இசையில் ஏதோ மாயம் செய்து விடுகிறார். அன்று தொடங்கிய ஆராரிராரோ முதல் இன்று இந்த அம்மா பாடல் வரை இசையை மேஜிக்கலாக உதிர்த்து படைத்து இருக்கிறார் “

About Author