வலிமை திரைப்படத்தின் ‘வேறமாறி’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Valimai Movie Vera Maari Video Song Is Out 1

Valimai Movie Vera Maari Video Song Is Out 1

அஜித் குமார் அவர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘வேறமாறி’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘வேறமாறி’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

“ எந்த சோசியல் மீடியாவை எடுத்துக் கொண்டாலும் ‘வேற மாறி’ வேற மாறி ட்ரென்ட் ஆகிக் கொண்டு இருக்கிறது “

About Author