AK 61 | ‘அஜித் குமார் அவர்களுடன் களம் இறங்க இருக்கும் அசுரன் திரைப்படத்தின் கதாநாயகி’
AK 61 Manju Warrier Join Hands With Ajith Kumar
அஜித் குமார் – ஹெச். வினோத் அவர்களின் இணைவில் உருவாக இருக்கும் AK 61 திரைப்படத்தில் அசுரன் திரைப்படத்தின் கதாநாயகி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் இணைவில் உருவாக இருக்கும் மூன்றாவது திரைப்படமான பெயரிடப்படாத AK 61 திரைப்படத்தில், அசுரன் திரைப்படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியர் அவர்களும் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
“ கதைக்கு ஏற்ப ஹீரோயின்களை தெரிவு செய்வதில் அஜித் அவர்கள் வல்லவர். வலிமை திரைப்படத்திற்கு ஹியூமா குரேஷ்சி செம்ம ஆப்டாக இருந்தார். அந்த வகையில் மஞ்சு வாரியரும் சிறந்த தேர்வாக தான் இருக்கும் “