AK 62 | ‘மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் நடிகர் அஜித்குமார்’
AK62 Biggest Production Company Signed
நடிகர் அஜித்குமார் அவர்கள் தனது அறுபத்து இரண்டாவது படத்திற்காக மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித்குமார் அவர்கள் தனது அறுபத்து இரண்டாவது படத்திற்காக மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக கருதப்படும் லைகா நிறுவனத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் எனவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
“ இயக்குநர்கள் தான் விக்னேஷ் சிவன், சுதா, விஷ்ணு வர்தன் என்று இரண்டு மூன்று பெயர்கள் அடிபடுகிறது. யார் என்று வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது “