AK 62 | ‘உறுதியானது விக்னேஷ் சிவன் – அஜித் குமார் கூட்டணி’
AK 62 Ajith Kumar Joins Hands With Vignesh Shivan
நடிகர் அஜித்குமார் அவரது 62 ஆவது படத்திற்காக விக்னேஷ் சிவனுடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பு, இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கம், அனிருத் இசை என்று அஜித் அவர்களின் 62 ஆவது படத்திற்கான அதிகாரப்பூர்வ கூட்டணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. படம் 2022-யின் கடைசியில் துவங்கி 2023-இன் நடுப்பகுதியில் முடிவடையுன் என தெரிவித்து இருக்கின்றனர்.
“ நெல்சன் எப்படி நடிகர் விஜய் அவர்களுக்கு ஒரு ரசிக இயக்குநரோ, அப்படியே விக்னேஷ் சிவன் அஜித்திற்கு ஒரு ரசிக இயக்குநர். எப்படியும் ரசிகனாய் அவரின் இயக்கத்தில் மாஸ் காட்டுவார் பொறுத்து இருந்து பார்க்கலாம் “