AK 62 திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கும் பிரபல இசையமைப்பாளர்!
AK 62 Music Director Confirmed Idamporul
அஜித்குமார் அவர்களின் 62 ஆவது திரைப்படத்திற்காக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித்குமார் அவர்களின் 62 ஆவது திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ வெகுவிரைவில் படம் துவங்கும் எனவும் படத்திற்கான அடுத்தடுத்த அறிவிப்புகளை உடனுக்குடன் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம் “