ட்ரெண்டிங்கில் தெறிக்கும் AK 62 திரைப்பட டைட்டில் ‘விடா முயற்சி’!
AK 62 Title Trending In WW Social Media Idamporul
அஜித்குமார் அவர்களின் 62 ஆவது படத்திற்கான டைட்டில் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து அனைத்து சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இயக்குநர் மகிழ்திருமேனி அவர்களின் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிக்கும் AK 62 திரைப்படத்தின் டைட்டில் ‘விடாமுயற்சி’ என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து அனைத்து சமூக வலைதளங்களிலும் ‘விடா முயற்சி’ என்ற ஹேஸ்டாக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
“ அஜித்குமார் அவர்களின் பிறந்தநாளன்று வெளியாகி இருக்கும் அப்டேட்டால், அஜித் ரசிகர்களுக்கு இன்று டபுள் செலிபிரேசன் தான் “