AK 63 | ‘ஐந்தாவது முறையாக நடிகர் அஜித் அவர்களுடன் இணைய இருக்கும் இயக்குநர் சிவா’
AK 63 Ajith Kumar Again Join Hands With Direcor Siva Idamporul
நடிகர் அஜித் குமார் அவர்கள் அவரது 63 ஆவது திரைப்படத்திற்காக மீண்டும் இயக்குநர் சிவா அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என்று நான்கு படங்களை அமைத்த இயக்குநர் சிவா மற்றும் அஜித் குமார் அவர்களின் கூட்டணி அடுத்ததாக மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விடா முயற்சி படப்பிடிப்புகள் முடிவடைந்ததும் படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.
“ இயக்குநர் சிவா – அஜித் கூட்டணி என்றாலே ஒரு கமெர்சியல் ஹிட் கிடைக்கும் என்பதால் படத்தின் ஆரம்ப வேலைகளுக்கு முன்னே படத்தின் உரிமைகளை வாங்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனராம் “