AK 63 | அஜித்தை இயக்கும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் இயக்குநர்?
AK 63 Mark Antony Director Join Hands With Ajith Kumar Fact Here Idamporul
அஜித்குமார் அவர்களின் 63 ஆவது திரைப்படத்தை, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குநர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித்குமார் அவர்களின் 63 ஆவது திரைப்படத்தை, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும், எல்ரெட் குமார் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எஸ் ஜே சூர்யாவும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருப்பதாக கூடுதல் தகவல்.
“ துணிவு திரைப்படத்தின் போதே ஆதிக், நடிகர் அஜித் அவர்களிடம் கதை கூறினாராம், அஜித் அவர்களுக்கும் கதை ரொம்ப பிடித்து இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் இணைவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது “