AK 63 | ‘மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைகிறாரா நடிகர் அஜித்?’
Unofficial Director Siva Again Join With Ajith Kumar In AK 63
அஜித் குமார் அவர்கள் அவரது 63 ஆவது படத்திற்காக மீண்டும் இயக்குநர் சிவாவுடன் இணைய இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.
அஜித் குமார் அவர்கள் விக்னேஷ் சிவன் அவர்களின் AK 62 படம் முடிந்தவுடன் தனது 63 ஆவது படத்திற்காக மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் கிடைத்து இருக்கிறது.
“ மீண்டும் மீண்டும் சிவா ஏன்? என்று ரசிகர்களே கேள்வி எழுப்பும் அளவுக்கு இந்த கூட்டணி தொடர்ந்து இணைந்து கொண்டே இருக்கிறது. ஏதாவது மேஜிக் செய்தால் சரி தான் “