நீங்கள் உங்களுக்குள் அடித்துக் கொண்டு இருக்கும் உங்கள் ஹீரோக்களின் எந்த கலெக்சனும் உண்மை இல்லை!

All Boxoffice Reports Are Fake Says Famous Producer Idamporul

All Boxoffice Reports Are Fake Says Famous Producer Idamporul

நட்சத்திர நடிகர்களின் படத்தின் வசூல் இத்தனை கோடி அத்துனை கோடி என்று சொல்லும் எதிலும் உண்மை இல்லை என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து கசிந்து வருகிறது.

பொதுவாக இரு ரசிகர்களுக்குள் சண்டை என்றால் அது வசூல் சண்டையாக தான் இருக்கும். ஆனால் அந்த 200 கோடி, 300 கோடி வசூலில் எதுவுமே உண்மை இல்லை என்பது தான் உண்மை. பிராண்ட் என்பதை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நட்சத்திரங்கள் செய்யும் தந்திரமே வசூல் கதைகள் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சினிமா வட்டாரத்தில் புழங்கிய பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

“ படத்தை ரசிப்பதும், வெளியில் வந்ததும் அடுத்த வேலையை துவங்குவது இதை ரசிகர்கள் வாடிக்கையாக்கி கொண்டால், எந்த நட்சத்திரங்களும் ரசிகர்களை தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தி கொள்ள அது வாய்ப்பாக அமையாது “

About Author