மற்ற நடிகர்களாம் சார் தான், விஜய் சார் எப்பவுமே எனக்கு அண்ணா தான் – லோகேஷ் கனகராஜ்
Thalapathy Vijay Is Always Anna For Me Lokesh kanagaraj Idamporul
மற்ற நடிகர்கள் எல்லாம் நமக்கு சார் தான், ஆனா விஜய் சார் எப்பவுமே நமக்கு அண்ணா தான் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
லியோ நிச்சயம் மாஸ்சாக இருக்கும், படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் உண்டு, விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான சர்ப்ரைஸ் லீக் ஆனது. ஆனால் லியோவில் அப்படி நடக்காது. மற்ற நடிகர்கள் எல்லாம் சார் தான், ஆனால் விஜய் சார் எப்பவுமே அண்ணா தான் என்று இயக்குநர் லோகேஷ் கலகலப்பாக பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
“ இது போக ஸ்பெசல் அப்டேட்டாக வரும் ஜூன் 22, விஜய் பிறந்த்நாளன்று ஒரு மாஸ் லியோ அப்டேட் இருக்கிறது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கிறார் “