அமிதாஷ் – சரத்குமார் இணையும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியானது!
Amithash In And As Paramporul Movie Motion Poster Is Out
அமிதாஷ் மற்றும் சரத் குமார் அவர்கள் இணையும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
மனோஜ் மற்றும் க்ரிஷ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அரவிந்த் ராஜ் அவர்களின் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.
“ மோசன் போஸ்டரின் பின்னனியில் வரும் பிஜிஎம்மில் கலக்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. படமும் நிச்சயம் வெற்றி பெறும் பொறுத்து இருந்து பார்க்கலாம் “