எமி ஜாக்சனை மணக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்?
Amy Jackson Marrying A Hollywood Actor Fact Here Idamporul
எமி ஜாக்சனை பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் மணக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மதராசபட்டினம், தாண்டவம், தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்த எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட்விக்கை மணம் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொழிலதிபர் ஜார்ஜ் உடனான காதல் முறிவுக்கு வந்த நிலையில் வாழ்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் எமி ஜாக்சன்.
“ எமி ஜாக்சன் அவர்களிடம் இது குறித்து கேட்கையில், எட்வெஸ்ட்விக் என் உணர்வுகளுடன் கலந்து விட்டார், இந்த காதல் நீடிக்கும் என கருத்து தெரிவித்து இருக்கிறார் “