’அண்ணாத்த’ படத்தின் ’மருதாணி’ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது!
Annaatthe Marudhani Lyrical Video Released In Net
’அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘மருதாணி’ எனப்படும் லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் ’அண்ணாத்த’ படத்தின் ’மருதாணி’ லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
” வழக்கமான இமானின் இசையில், இன்னொரு பாடல் என்பது போலவே இருக்கிறது. இருந்தாலும் வீடியோ வடிவில் இசையுடன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “