‘அண்ணாத்த’ படத்தின் அடுத்த ஹிட் சாங் வெளியாக ரெடி!

Annaatthe Saara Kaatrae Second Single Releasing Date Announced 1

Annaatthe Saara Kaatrae Second Single Releasing Date Announced 1

’அண்ணாத்த’ படத்தின் ‘சார காற்றே’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா அவர்களின் இயக்கத்தில், ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘சார காற்றே’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் நாளை (09-10-21) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

“ டி.இமான் அவர்களின் இசையில் ஸ்ரேயா கோஷலும், சித் ஸ்ரீ ராமும் இணைந்து பாடியுள்ள ‘சார காற்றே’ என்ற பாடல் தான் நாளைய அட்வான்ஸ் ட்ரெண்டிங் என்று கூட சொல்லலாம். இருவரில் ஒருவர் பாடினாலே இமாலய ஹிட் அடிக்கும். இங்கு இருவரும் இணைந்து பாடியிருக்கின்றனர். அப்புறம் என்ன ஹிட்டுக்கெல்லாம் ஹிட் தான் “

About Author