’அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க’ வருகிறது ‘அண்ணாத்த’ டீசர்!
Annaathe Teaser Releasing Date Announced
நடிகர் ரஜினி காந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தின் டீசர் அக்டோபர் 14, மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“ அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க தலைவர் வருகிறார், வழியெல்லாம் விட வேணாம் ஆட்டோமேட்டிக்க மேல வருவோம் “