மீண்டும் கோலிவுட்டில் வில்லனாக களம் இறங்கும் அனுராக் காஷ்யப்!
Anurag Join Hands With Sundar C For New Film
இயக்குநர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் மீண்டும் கோலிவுட் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த ’இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் வில்லனாய் மிரட்டி இருப்பார் அனுராக் காஷ்யப். மீண்டும் அவர் எப்போது தமிழுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்தி இருந்த நிலையில் சுந்தர்.சி – திருஞானம் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
“ மீண்டும் ஒரு ராவான வில்லனிசமே அனுராக்-யிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதையே செய்து மீண்டும் கோலிவுட்டை ஒரு மிரட்டு மிரட்டுவார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “