புதிய திரைப்படத்தில் மீண்டும் சினிமா களம் காணுகிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி!
Anushka Shetty New Film Update Idamporul
புதிய திரைப்படம் ஒன்றில் மீண்டும் நடிகையாக களம் கானுகிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
வம்சி மற்றும் பிரமோத் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் முகேஷ் பாபு அவர்களின் இயக்கத்தில், நடிகை அனுஷ்கா ஷெட்டி மற்றும் நவீன் நடிக்கும் ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி’ என்ற புதிய திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நடிகை அனுஷ்கா அவர்களின் வரவை உறுதி செய்து இருக்கிறது படக்குழு.
“ நீண்ட நாளாகவே அனுஷ்கா அவர்களின் வரவுக்கு காத்து இருந்த அவர்களின் ரசிகர்களுக்கு இந்த அப்டேட் நிச்சயம் ட்ரீட் ஆக அமையும் “