அருள் நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!
Arul Nidhi In Dejavu Teaser Is Out
அருள் நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தேஜாவு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் விஜய் பாண்டி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் இயக்கத்தி, அருள் நிதி, மதுபாலா, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தேஜாவு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
“ தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதில் வெற்றியும் கண்டு இருக்கும் அருள் நிதிக்கு இந்த படமும் ஒரு வித்தியாசமான கதைக்களம் தான் “