AK 62 திரைப்படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி?
AK 62 Pooja Update Idamporul
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK 62 திரைப்படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
AK 62 திரைப்படத்தின் பூஜை தற்போது தான் முடிந்து இருக்கும் நிலையில், படத்தில் ஒரு சில தகவல்கள் தற்போது கசிந்து இருக்கிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் அவர்களுடன், அருண் விஜய் மற்றும் அருள்நிதி அவர்களும் நடிக்க இருப்பதாகவும் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தெரிகிறது.
“ இது போக ஒளிப்பதிவிற்காக ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா அவர்களை படக்குழு ஒப்பந்தம் செய்து இருக்கிறதாம் “